ஒலியோடை - Oliyodai Tamil Podcast

ஒலியோடை - Oliyodai Tamil Podcast

Nimal & Arunan

நம் வாழ்முறையை மாற்றவல்ல தொழில்நுட்பங்கள் பற்றியும் பன்முகப்பட்ட தலைப்புக்களிலும் உரையாடும் ஒரு தமிழ் வலையொலி வழிகாட்டி.

Categories: Technology

Listen to the last episode:

இணையத்தில் நீங்கள் சாதாரணமாகச் செல்லும் பக்கங்களைத் தாண்டி இலகுவில் அணுக முடியாத மூலைகளில் ஒளிந்திருக்கும் இருண்ட வலை என்றால் என்ன? இதன் தொழில்நுட்ட பின்புலம் எவ்வாறானது? இது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு மட்டுமானதா? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.

இந்தத் தலைப்புத் தொடர்மான மேலதிக குறிப்புக்கள்:

#oliyodai #tamil #podcast #cryptocurrency #fintech #tamilpodcast #tamiltech

https://oliyodai.com

Previous episodes

  • 34 - இருண்ட வலை என்றால் என்ன? (Dark Web) 
    Wed, 29 Dec 2021
  • 33 - பரவலாக்கிய நிதி - Decentralized Finance என்றால் என்ன? (DeFi) 
    Wed, 15 Dec 2021
  • 32 - மத்திய வங்கி எண்ம நாணயம் என்றால் என்ன? (CBDC) 
    Wed, 01 Dec 2021
  • 31 - மறையீட்டு நாணயம் - கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? (Cryptocurrency) 
    Wed, 17 Nov 2021
  • 30 - பங்கு வர்த்தகம்: ஒரு அறிமுகம் (Stock Trading) 
    Wed, 03 Nov 2021
Show more episodes

More Singaporean technology podcasts

More international technology podcasts

Choose the genre of podcast