கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)
Bhargav Kesavan
⚠️ New stories will begin from 21st May 2024. கதை கேட்க யாருக்குதான் பிடிக்காது? அதுவும் நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்வதில் உள்ள மகிழ்சியே தனி சுகம்தானே? அப்படி 500க்கும் மேற்பட்ட கதைகளை உங்கள் குழந்தைகளுக்காக நானும் என் அப்பாவும் கதை நேரம் podcast-இல் சொல்லிக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு கதைக்கும் படங்களும் உண்டு. — கதைநேரம் - You can listen to a podcast or be part of one. — Tags: Bedtime stories for kids in Tamil | Kids Tamil Podcast | Tamil moral stories | Children’s stories in Tamil | Tamil bedtime stories for Kids.
Categories: Kids & Family
Listen to the last episode:
Announcement:
- If your kids enjoy our stories; don't miss to rate us.
- எல்லா கதைகளும் இங்கே - Playlist Page
- If you like to share our podcast; please use this poster
- விடுகதைகளுக்கான விடைகள் இங்கே
- கதைநேரத்தின் WhatsApp Channel-இல் இருக்க விரும்பினால் இந்த இணைப்பை பயன்படுத்தவும்.
__________
கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்:
- கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான்.
- குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம்.
அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம்.
__________
வார நாட்களில் புதிய கதைகள் | New stories from Monday to Friday.
வார இறுதியில் ஓசூர் தாத்தாவின் சிறப்பு கதைகள் | Weekend special stories by Hosur Thaatha.
- 🇮🇳 India Time (IST) - 6:00 PM
- 🇺🇸 United States of America (EST) - 7:30 AM
__________
- www.kadhaineram.com (New website for our Podcast)
- www.karutthukkalam.com (Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger - IBA2017)
Send your suggestions and comments to karutthukkalam@gmail.com
__________
Tags: Akbar Birbal Stories in Tamil | Akbar Birbal Tamil Stories | Akbar Birbal Kadhaigal | Tamil Story Podcast | Tamil Stories for Kids | Tamil Stories for Children | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids Stories Podcast | Moral Stories for children in Tamil | Tamil Proverb Stories for Kids | Stories for Children in Tamil | Fairy Tales in Tamil | Tamil Stories for Children | Tamil Stories for Toddlers | Kids Bedtime stories Tamil | அம்புலிமாமா கதைகள் | Ambulimama Stories Tamil | Sindubad Tamil Stories | Sindbad the sailor Tamil | Sinbad Tamil | 1001 Arabian Nights Tamil | 1001 nights Tamil stories.
__________
Image Courtesy: Bhargav Kesavan Imagery
Previous episodes
-
571 - 558 | 26 - அலட்சியத்துக்கான பரிசு | முல்லா கதைகள் Fri, 05 Apr 2024
-
570 - 557 | 25 - முல்லா வழங்கிய தீர்ப்பு | முல்லாவின் கதைகள் Thu, 04 Apr 2024
-
569 - 556 | 102 - கீரியும் பாம்பும் | நீதிக்கதைகள் Wed, 03 Apr 2024
-
568 - 555 | 24 - முல்லாவின் அறிவாற்றல் | முல்லாவின் கதைகள்  Tue, 02 Apr 2024
-
567 - 554 | 62 - காட்டாறு | ஓசூர் தாத்தா கதைகள் Sun, 31 Mar 2024
-
566 - 553 | 61 - குரங்கும் குருவிக்கூடும் | ஓசூர் தாத்தா கதைகள் Sun, 31 Mar 2024
-
565 - 552 | 30 - இரண்டு காளை மாடுகள் | திருக்குறள் கதைகள் Fri, 29 Mar 2024
-
564 - 551 | 07 - கடவுள் இல்லாத இடம் | ஆன்மீகக் கதைகள் Tue, 26 Mar 2024
-
563 - 550 | 47 - விடுகதைக்கு விடை | தெனாலிராமன் கதைகள் Mon, 25 Mar 2024
-
562 - 549 | 60 - தைரியமான மான் | ஓசூர் தாத்தா கதைகள் Sun, 24 Mar 2024
-
561 - 548 | 59 - நான்கு நண்பர்கள் | ஓசூர் தாத்தா கதைகள் Sat, 23 Mar 2024
-
560 - 547 | 29 - வரி விதித்த அமைச்சர் | திருக்குறள் கதைகள் Fri, 22 Mar 2024
-
559 - 546 | 32 - மன்னன் கொடுத்த நாணயம் | பழமொழிக் கதைகள் Wed, 13 Mar 2024
-
558 - 545 | 31 - மரமும் மன்னனும் | பழமொழிக் கதைகள் Tue, 12 Mar 2024
-
557 - 544 | 08 - Pied Piper of Hamelin | கற்பனைக் கதைகள் Mon, 11 Mar 2024
-
556 - 543 | 15 - நான்காவது பயணத்தின் முடிவு | சிந்துபாத் கதைகள் Thu, 29 Feb 2024
-
555 - 542 | 14 - பெருச்சாளி காட்டிய வழி | சிந்துபாத் கதைகள் Wed, 28 Feb 2024
-
554 - 541 | 13 - ஊர் வழக்கம் | சிந்துபாத் கதைகள் Tue, 27 Feb 2024
-
553 - 540 | 58 - கப்பல்கள் மற்றும் துறைமுகம் | ஓசூர் தாத்தா கதைகள் Sat, 24 Feb 2024
-
552 - 539 | 36 - நாயின் ஆணவம் | ஈசாப் நீதிக்கதைகள் Fri, 23 Feb 2024
-
551 - 538 | 12 - அன்புக்கு எல்லையே இல்லை | சிந்துபாத் கதைகள் Thu, 22 Feb 2024
-
550 - 537 | 11 - நான்காவது கப்பல் பயணம் | சிந்துபாத் கதைகள் Tue, 20 Feb 2024
-
549 - 536 | 01 - ஐந்து ஆமைக்குஞ்சுகள் | கதைநேரம் Originals Mon, 19 Feb 2024
-
548 - 535 | 57 - பாணா காத்தாடி | ஓசூர் தாத்தா கதைகள்  Wed, 14 Feb 2024
-
547 - 534 | 56 - Birds Migration | ஓசூர் தாத்தா கதைகள் Tue, 13 Feb 2024
-
546 - 533 | 55 - அமெரிக்காலயே இருக்கனும் மாமா | ஓசூர் தாத்தா கதைகள் Tue, 13 Feb 2024
-
545 - 532 | 30 - பூ பூத்தச் செடி | பழமொழிக் கதைகள் Wed, 07 Feb 2024
-
544 - 531 | 11 - நரியும் ஆடும் | ஆத்திச்சூடி கதைகள் Tue, 06 Feb 2024
-
543 - 530 | 03 - களிமண் கூடு | கொன்றைவேந்தன் கதைகள் Mon, 05 Feb 2024
-
542 - 529 | 28 - கோழிக்குஞ்சின் அறியாமை | திருக்குறள் கதைகள் Thu, 01 Feb 2024
-
541 - 528 | 101 - ஓநாயும் குதிரையும் | நீதிக்கதைகள் Wed, 31 Jan 2024
-
540 - 527 | 14 - குதிரையும் கழுதையும் | உலகநீதிக் கதைகள் Fri, 26 Jan 2024
-
539 - 526 | 02 - அரக்கனும் கள்ளனும் | கொன்றைவேந்தன் கதைகள் Thu, 25 Jan 2024
-
538 - 525 | 10 - சிந்துபாத்தின் மகிழ்ச்சி | சிந்துபாத் கதைகள் Wed, 24 Jan 2024
-
537 - 524 | 54 - வெற்றியும் தோல்வியும் | ஓசூர் தாத்தா கதைகள் Sat, 20 Jan 2024
-
536 - 523 | 09 - தப்பித்து ஓட்டம் | சிந்துபாத் கதைகள் Fri, 19 Jan 2024
-
535 - 522 | 35 - குட்டி எலி | ஈசாப் நீதிக்கதைகள் Thu, 18 Jan 2024
-
534 - 521 | 27 - ரோஜாவும் பட்டாம்பூச்சியும் | திருக்குறள் கதைகள் Wed, 17 Jan 2024
-
533 - 520 | 46 - குஸ்தி வீரன் | தெனாலிராமன் கதைகள் Tue, 16 Jan 2024
-
532 - 519 | 08 - பயங்கரமான ஆபத்து | சிந்துபாத் கதைகள் Wed, 10 Jan 2024
-
531 - 518 - 53 | அடையாறு ஆலமரம் | ஓசூர் தாத்தா கதைகள் Sat, 06 Jan 2024
-
530 - 517 | 07 - மூன்றாவது பயணம் | சிந்துபாத் கதைகள் Thu, 04 Jan 2024
-
529 - 516 | 11 - சேட்டைக்கார நாய்க்குட்டி | தன்மைபிக்கை கதைகள் Wed, 03 Jan 2024
-
528 - 515 | 10 - சிறுத்தையும் நரியும் | தன்மைபிக்கை கதைகள் Tue, 02 Jan 2024
-
527 - நன்றி மறவாமை | குட்டீஸ் குரலில் கதைகள் Mon, 01 Jan 2024
-
526 - யானையும் எறும்பும் | குட்டீஸ் குரலில் கதைகள் Mon, 01 Jan 2024
-
525 - குப்பை மேகம் | குட்டீஸ் குரலில் கதைகள் Mon, 01 Jan 2024
-
524 - விறகுவெட்டியும் கோடாரியும் | குட்டீஸ் குரலில் கதைகள் Mon, 01 Jan 2024
-
523 - யானையும் பன்னிகுட்டியும் | குட்டீஸ் குரலில் கதைகள் Mon, 01 Jan 2024
-
522 - காக்கையும் அதன் பிம்பமும் | குட்டீஸ் குரலில் கதைகள் Mon, 01 Jan 2024