Mango Science Radio Tamil
Mango Education
Categories: Kids & Family
Add to My List
Listen to the last episode:
இக்கதை வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற சோதனை பற்றியதாகும். ஒளியும் ஒரு அலை போல் செயல் படுவதால்,1880 ஆம் ஆண்டில் இருந்த விஞ்ஞானிகள், அது பயணிப்பதற்கு ஒரு ஊடகம் தேவை யென்று நினைத்தனர். மேலும்அவர்கள் அவ்வூடகதை தேடத் தொடங்கினர். அந்த ஊடகத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே,அவர்கள் அந்த ஊடகத்திற்குலுமினிஃபெரௌஸ் ஈதெர் என்று பெயர் வைத்தனர். இத் தேடலை நிகழ்த்தியவர்கள் பெயர் மிட்ச்செல்சன் மற்றும் மார்லிஆகும். ஆனால் இச்சோதனையின் அதிர்ச்சி ஊட்டும் முடிவு என்னவென்றால் ஈதெர் என்று பெயரிடப்பட்ட அந்தஊடகத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. மேலும் அதனை கன்டுபிடிகாததை பாராட்டி அவர்களுக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டது.
Previous episodes
-
11 - SS10 : பிரபலமான தோல்வியுற்ற சோதனை Thu, 25 Jun 2020
-
10 - SS 09 : முதல் காரின் கதை Fri, 12 Jun 2020
-
9 - #8: காகிதத்தை மடித்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்? Thu, 04 Jun 2020
-
8 - SS 07 : ப்ரோட் (Broad Street) தெருவின் மர்மம் Fri, 29 May 2020
-
7 - #7: ப்ரோட் (Broad Street) தெருவின் மர்மம் Thu, 28 May 2020
-
6 - #6: 350 ஆண்டுகளுக்கு முந்தைய சமுக விலகல் Fri, 22 May 2020
-
5 - #5: கொலம்பசு கதை Fri, 22 May 2020
-
4 - #4: ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்விக்கி Fri, 22 May 2020
-
3 - #3: ஹெர்ட்ஸைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Fri, 22 May 2020
-
2 - #2: நெப்டியூன் கதை Fri, 22 May 2020
-
1 - #1: ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை பிரபலமாக்கிய கிரகணம் Fri, 22 May 2020
Show more episodes
5