தமிழ் வளர்த்த தங்கங்கள்

தமிழ் வளர்த்த தங்கங்கள்

Sangeetha Selvin

பைந்தமிழ் இதழின் இந்த பகுதியான "தமிழ் வளர்த்த தங்கங்கள்" பகுதியில் ஒவ்வொரு மாதமும் தமிழிற்காக உழைத்த தமிழ் சான்றோர்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து இன்றைய தலைவருக்கு எடுத்து சென்று பெருமை கொள்கிறோம்.

Categories: Arts

Listen to the last episode:

திரு வேதநாயகம் அவர்கள், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்துள்ள குளத்தூரில் சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரியம்மாளுக்கும் புதல்வராக 1826-ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்ற அவர், அதன்பின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கல்வியை புலவர் தியாகராசப் பிள்ளையிடம் பயின்றார். அவர் பல மொழிகளைக் கற்றறிந்தார். சிறு வயதிலேயே கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருந்தார். தொடக்கத்தில் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார்.

Previous episodes

  • 11 - தமிழ் வளர்த்த தங்கங்கள் 12- திரு. மாயூரம் வேதநாயகம் 
    Thu, 12 Nov 2020
  • 10 - தமிழ் வளர்த்த தங்கங்கள் 11- திரு. கதிரவேற்பிள்ளை  
    Sun, 11 Oct 2020
  • 9 - தமிழ் வளர்த்த தங்கங்கள் 10- திரு.வி. கலியாணசுந்தரனார் 
    Wed, 16 Sep 2020
  • 8 - தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - ரா.பி.சேதுப்பிள்ளை 
    Thu, 13 Aug 2020
  • 7 - தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - மறைமலை அடிகள் 
    Tue, 14 Jul 2020
Show more episodes

More Singaporean arts podcasts

More international arts podcasts

Choose the genre of podcast